
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது - கஞ்சா விற்கும் போட்டியால் கொன்றது அம்பலம்
சென்னை திருவல்லிக்கேணியில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்கும் போட்டியால் கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
18 Aug 2022 7:27 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக 'லிப்ட்' ஆபரேட்டர் சாவு
திருவல்லிக்கேணியில் மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக ‘லிப்ட்’ ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
12 Aug 2022 7:57 AM IST
திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது
திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2022 11:43 AM IST
நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 201 நாள் சிறை
சென்னை திருவல்லிக்கேணியில் நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் உத்தரவின்பேரில் அவருக்கு 201 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2022 11:24 AM IST
மோட்டார் சைக்கிளில் சென்றவரை கத்தியால் வெட்டி பணம்-தங்க கட்டி கொள்ளை
சென்னை திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை கத்தியால் வெட்டி பணம் மற்றும் தங்க கட்டிகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
26 July 2022 7:56 AM IST
திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
19 July 2022 11:39 AM IST
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
நரசிம்ம பிரம்மோற்சவத்தையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
13 July 2022 9:30 PM IST
திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது
திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது.
8 July 2022 9:57 AM IST
நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 272 நாட்கள் சிறை - துணை கமிஷனர் பகலவன் உத்தரவு
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில் நன்னடத்தை விதியை மீறிய ரவுடி 272 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
30 Jun 2022 8:49 AM IST