போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடி - 2 தனிப்படை அமைப்பு

போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடி - 2 தனிப்படை அமைப்பு

திருவள்ளூர் அருகே ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் ஒருவர் காரில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
27 Jun 2025 9:56 AM
போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடி.. பொதுமக்கள் அதிர்ச்சி

போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடி.. பொதுமக்கள் அதிர்ச்சி

திருவள்ளூர் அருகே ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ்கார் ஒருவர் காரில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
27 Jun 2025 1:14 AM
திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை

திருவள்ளூரில் மூவர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
26 Jun 2025 9:51 AM
திருவள்ளூர்: பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து

திருவள்ளூர்: பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2025 2:37 PM
சாலையோரம் நின்ற வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

சாலையோரம் நின்ற வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

டிப்பர் லாரி டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் 2 மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
23 Jun 2025 7:40 PM
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
21 Jun 2025 10:16 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்தடை

திருமழிசை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
19 Jun 2025 12:57 PM
அரசு மருத்துவமனை அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - போலீசார் விசாரணை

அரசு மருத்துவமனை அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - போலீசார் விசாரணை

திருத்தணியில் அரசு மருத்துவமனை அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
12 Jun 2025 1:16 AM
திருவள்ளூரில் 16ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருவள்ளூரில் 16ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடவும், தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி திருவள்ளூரில் 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 7:40 AM
தண்ணீர் நிறைந்த அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் நிறைந்த அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

கால் தவறி தண்ணீர் நிறைந்த அண்டாவுக்குள் விழுந்த குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது.
28 May 2025 7:29 AM
தொழிலில் நஷ்டம்: 6 வயது மகளுடன் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

தொழிலில் நஷ்டம்: 6 வயது மகளுடன் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 6 வயது மகளுடன் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
26 May 2025 4:13 AM
நள்ளிரவில் வீடு புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடந்த போலீஸ்காரர் கைது

நள்ளிரவில் வீடு புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடந்த போலீஸ்காரர் கைது

நடுவூர்மாதகுப்பத்தில் போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
19 May 2025 11:29 PM