புனித அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

புனித அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

திருத்தேர் பவனியின்போது கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்று பிரார்த்தனை செய்தனர்.
22 Jun 2025 7:31 AM
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா தொடங்கியது

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா தொடங்கியது

ஆனி உத்திர திருவிழாவில் இன்று இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
22 Jun 2025 6:25 AM
கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா

கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா

கோவில் பிரகாரத்தில் பிரம்மாண்ட யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது
22 Jun 2025 6:16 AM
பல்லடம்: காரணப் பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு விழா

பல்லடம்: காரணப் பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு விழா

ஆண்டுவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத காரணப்பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
22 Jun 2025 5:57 AM
உடையப்பன் குடியிருப்பு நாராயணசுவாமி கோவில் தேர்த் திருவிழா தொடங்கியது

உடையப்பன் குடியிருப்பு நாராயணசுவாமி கோவில் தேர்த் திருவிழா தொடங்கியது

திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை அய்யா வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
20 Jun 2025 7:15 AM
பெரும்பாக்கம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா- அர்ஜுனன் தபசு

பெரும்பாக்கம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா- அர்ஜுனன் தபசு

அர்ஜுனன் வேடமணிந்தவர், தபசு மரத்தின் மீது ஏறி நின்று வீசிய எலுமிச்சம் பழங்களை கிராம மக்கள் பிடித்தனர்.
19 Jun 2025 10:33 AM
தஞ்சையில் நவநீத சேவை: ஒரே நேரத்தில் 16 பெருமாள் உற்சவர்கள் வீதி உலா

தஞ்சையில் நவநீத சேவை: ஒரே நேரத்தில் 16 பெருமாள் உற்சவர்கள் வீதி உலா

16 பெருமாள் கோவில்களின் உற்சவர்களும் தஞ்சை கீழ ராஜவீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
17 Jun 2025 9:08 AM
மதுரை வீரன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா

மதுரை வீரன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா

பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தன.
13 Jun 2025 9:36 AM
ஜெனகை மாரியம்மன் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

ஜெனகை மாரியம்மன் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

வைகாசி விசாகத் திருவிழாவின் 11-ம் நாளில் ஜெனகை மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
13 Jun 2025 9:17 AM
திருக்கோஷ்டியூரில் கஜேந்திர மோட்ச விழா

திருக்கோஷ்டியூரில் கஜேந்திர மோட்ச விழா

கஜேந்திர மோட்ச விழாவையொட்டி உற்சவர் சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
12 Jun 2025 4:07 PM
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம்

திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலையில் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.
4 Jun 2025 11:27 AM
சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது

சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது

வைகாசி வசந்த உற்சவ நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள் நடைபெற உள்ளன.
1 Jun 2025 8:17 AM