நிலவின் மிகத்துல்லியமான புகைப்படம் - டுவிட்டரில் பகிர்ந்த அமெரிக்க வானியல் ஆய்வாளர்

'நிலவின் மிகத்துல்லியமான புகைப்படம்' - டுவிட்டரில் பகிர்ந்த அமெரிக்க வானியல் ஆய்வாளர்

புகைப்படத்தை எடுக்க 2 தொலைநோக்கிகளையும், 2.80 லட்சம் தனி புகைப்படங்களையும் பயன்படுத்தியதாக அண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
12 May 2023 9:28 AM GMT