
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு - இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
அறந்தாங்கி அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
3 Sept 2022 1:03 PM
உப்பிலியபுரம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
உப்பிலியபுரம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Aug 2022 4:09 AM
ஆன்லைன் ரம்மி: ரூ.15 லட்சம் இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை...!
தருமபுரியில் ஆன்லைன் ரம்மியில் ரூ. 15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
28 July 2022 6:01 AM
நெல்லை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - கல்லூரி கட்டணம் செலுத்த பெற்றோர்கள் சிரமப்பட்டதால் விபரீத முடிவு
நெல்லையில் கல்லூரி கட்டணம் செலுத்த பெற்றோர்கள் சிரமப்பட்டதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
27 July 2022 2:53 AM
தக்கலை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை...!
தக்கலை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
21 May 2022 11:43 AM