
டி20 உலகக் கோப்பை: அர்ஷ்தீப் அபார பந்துவீச்சு.. பவர்பிளேவில் தென் ஆப்பிரிக்கா அணி திணறல்
அர்ஷ்தீப், சமி அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி பவர்பிளேவில் 3 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.
30 Oct 2022 1:32 PM
சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை: தென் ஆப்பிரிக்கா அணியிடம் வீழ்ந்தது இந்திய அணி
இந்திய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடியது.
24 Oct 2022 10:15 AM
3 போட்டிகளில் 3 வெவ்வேறு கேப்டன்கள்- தென் ஆப்பிரிக்கா அணியை கிண்டல் செய்த வாசிம் ஜாபர்
தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக 3 ஒருநாள் போட்டிகளில் 3 வெவ்வேறு வீரர்கள் செயல்பட்டுள்ளனர்.
11 Oct 2022 2:08 PM
குல்தீப் சுழலில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி: இந்தியாவுக்கு 100 ரன்கள் வெற்றி இலக்கு
தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
11 Oct 2022 11:05 AM
சஞ்சு சாம்சன் போராட்டம் வீண்: தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
6 Oct 2022 5:22 PM
மழை காரணமாக கைவிடப்பட்ட 5-வது டி20 : கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள்
மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த காரணமாக போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது.
19 Jun 2022 4:36 PM
"விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இல்லை" - இந்திய அணியை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்
புவனேஷ்வர் குமாரைத் தவிர விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இல்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
13 Jun 2022 12:16 PM
2-வது டி20 போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
12 Jun 2022 5:02 PM
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டி : தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
12 Jun 2022 1:07 PM
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி புதிய சாதனை..!!
இன்றைய வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
9 Jun 2022 5:32 PM