
எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி: குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்க தீர்மானம்; தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்ற திட்டம்
நாட்டை வழிநடத்துவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
19 Oct 2025 8:01 PM
தெலுங்கானா: சட்டசபை தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆக குறைக்க மசோதா
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
19 Oct 2025 1:19 PM
போலீஸ்காரரை குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிய விசாரணைக் கைதி - தெலுங்கானாவில் பரபரப்பு
போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு ஷேக் ரியாஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
19 Oct 2025 1:16 AM
தெலுங்கானாவில் முழு அடைப்பு போராட்டம்
பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
18 Oct 2025 10:30 PM
மந்திரவாதியுடன் மனைவி உல்லாசம்... இடையூராக இருந்த கணவன்... அடுத்த நடந்த கோரம்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராமுலு வீட்டில் நகை திருடு போனது.
16 Oct 2025 3:06 PM
கல்லூரி பாடம் புரியாததால் மனஉளைச்சல் - மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி கீர்த்தனா வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு வந்தனர்.
13 Oct 2025 12:19 AM
சகோதரன் கண்முன்னே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்... கொடூர சம்பவம்
சிறுமி தனியாக இருப்பதை கவனித்த வாலிபர் கவனித்தார் அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
12 Oct 2025 2:36 PM
தென்மாநிலங்களில் வரதட்சணை கொலை எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?
வரதட்சணை தொடர்பாக 15 ஆயிரம் புகார்களும், 6,100 மரணங்களும் (தற்கொலை உள்ளிட்ட) பதிவாகி உள்ளன.
4 Oct 2025 12:46 AM
கோவில்களின் பெயரில் போலி இணையதளம்; தெலுங்கானாவை சேர்ந்த 2 பேர் கைது
பக்தர்களுக்கு பிரசாதம், சிறப்பு பூஜை என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் வசூலித்து உள்ளனர்.
1 Oct 2025 5:37 AM
காதலிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர் அடித்து கொலை - பெண் வீட்டார் வெறிச்செயல்
பெண்ணை தான் காதலிப்பதாகவும், பெண் கேட்டு யாரும் வர வேண்டாம் எனவும் வாலிபர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார்.
28 Sept 2025 11:19 PM
சுற்றுலா செல்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் பலாத்காரம்
3 மாணவிகளையும் தங்கும் விடுதியில் தங்கவைத்து மது உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது.
26 Sept 2025 3:44 PM
இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தால் அமெரிக்க விசா கிடைக்கும் - பக்தர்கள் நம்பிக்கை
இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தால் வெளிநாடு விசா கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
26 Sept 2025 2:31 AM




