என் உயிர் தோழன் பட நடிகர்  காலமானார்

'என் உயிர் தோழன்' பட நடிகர் காலமானார்

'என் உயிர் தோழன்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பாபு உடல்நலக் குறைவால் காலமானார்.
19 Sep 2023 7:52 AM GMT