!-- afp header code starts here -->
நன்கொடை வழங்காததால் தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர் கைது

நன்கொடை வழங்காததால் தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர் கைது

நன்கொடை வழங்காததால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Jan 2023 7:40 AM
குஜராத் பால விபத்து: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 கோடி; அதானி தொண்டு நிறுவனம் நன்கொடை

குஜராத் பால விபத்து: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 கோடி; அதானி தொண்டு நிறுவனம் நன்கொடை

குஜராத் பால விபத்தில், இன்னும் பிறக்காத குழந்தை உள்பட பெற்றோரை இழந்த 20 குழந்தைகளின் நலனுக்காக ரூ.5 கோடி நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன்வந்து உள்ளது.
13 Nov 2022 2:45 AM
ரஜினியை சந்தித்த லாரன்ஸ்

ரஜினியை சந்தித்த லாரன்ஸ்

தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரஜினியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
31 Oct 2022 11:08 AM
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை; சென்னை இஸ்லாமிய தம்பதி காணிக்கை

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை; சென்னை இஸ்லாமிய தம்பதி காணிக்கை

சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடியே 2 லட்சம் நன்கொடைவழங்கினர்.
21 Sept 2022 2:52 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்;  ரூ 1.5 கோடி நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்; ரூ 1.5 கோடி நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் கோவிலி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார்.
16 Sept 2022 9:49 AM
அறக்கட்டளைக்கு இனி நன்கொடை வேண்டாம் - வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்

"அறக்கட்டளைக்கு இனி நன்கொடை வேண்டாம்" - வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்

இனி தனது அறக்கட்டளைக்கு யாரும் தங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Sept 2022 6:58 PM
திருப்பூர்: நன்கொடை தராததால் பேன்சி கடையின் கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை

திருப்பூர்: நன்கொடை தராததால் பேன்சி கடையின் கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே நன்கொடை தராததால் பேன்சி கடையின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sept 2022 4:15 PM
இலங்கைக்கு உதவிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்-  பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கினர்

இலங்கைக்கு உதவிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்- பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கினர்

இலங்கை சுற்றுப்பயணத்தில் கிடைத்த பரிசுத் தொகையை இலங்கை மக்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.
11 Aug 2022 11:54 AM
மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை

மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை

மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார் எதிரொலியாக பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 July 2022 1:19 AM
அனைத்து சொத்துக்களையும் நன்கொடையாக வழங்க திட்டமிட்ட பில் கேட்ஸ் - குவியும் பாராட்டு

அனைத்து சொத்துக்களையும் நன்கொடையாக வழங்க திட்டமிட்ட பில் கேட்ஸ் - குவியும் பாராட்டு

எதிர்காலத்தில் தனது குடும்பத்திற்கு செலவழிப்பதைத் தவிர அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளார் பில் கேட்ஸ்.
15 July 2022 1:03 PM
2020-2021 நிதி ஆண்டில் ரூ.477 கோடி நன்கொடை பெற்ற பா.ஜனதா..!!

2020-2021 நிதி ஆண்டில் ரூ.477 கோடி நன்கொடை பெற்ற பா.ஜனதா..!!

2020-2021 நிதி ஆண்டில் பா.ஜனதா ரூ.477 கோடி நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு ரூ.74 கோடி கிடைத்தது.
31 May 2022 8:25 PM