
நாகை - இலங்கை இடையே 16-ந்தேதி முதல் கப்பல் சேவை தொடக்கம்
இன்று நள்ளிரவு முதல் முன்பதிவு தொடங்கப்படும் என படகு இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
12 Aug 2024 5:17 AM
நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 20ம் தேதி விடுமுறை
நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி 20ம் தேதி ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2024 3:03 PM
கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்
பட்டா மாறுதல் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் செல்வி கேட்டுள்ளார்.
12 Jun 2024 11:48 PM
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
13 May 2024 9:04 AM
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
30 April 2024 2:30 AM
பட்டாசு வெடித்து குடிசை வீடு எரிந்த விவகாரம்: பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு
பட்டாசு வெடித்ததில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரின் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது.
12 April 2024 3:55 AM
கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருக்கின்றன - கவர்னர் ஆர்.என்.ரவி
சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
28 Jan 2024 2:17 PM
நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8 Sept 2023 2:18 AM
நாகையில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் ஊரே சோகத்தில் மூழ்கியது..!
தந்தை உயிரிழந்து 2 நாட்களே ஆன நிலையில் அவருடைய 14 வயது மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 Aug 2023 10:13 AM
வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதல்-மந்திரி கான்ராட் கே சங்மா தரிசனம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
14 March 2023 12:07 PM
மாநில பீச் வாலிபால் போட்டி நாகப்பட்டினத்தில் நாளை தொடக்கம்
மின்னொளி வசதி கொண்ட 8 ஆடுகளங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.
20 Sept 2022 8:51 PM