ஏப்ரல் 1 முதல் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை: மத்திய மந்திரி நிதின் கட்கரி

ஏப்ரல் 1 முதல் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை: மத்திய மந்திரி நிதின் கட்கரி

அரசுப்பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 2:21 PM IST
நிதின் கட்காரிக்கு வந்த கொலை மிரட்டலால் பரபரப்பு; வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

நிதின் கட்காரிக்கு வந்த கொலை மிரட்டலால் பரபரப்பு; வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் 2 முறை போன் செய்த போதும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.
14 Jan 2023 9:05 PM IST
15 ஆண்டுகள் பழமையான மத்திய அரசின் வாகனங்கள் அழிக்கப்படும்; நிதின் கட்காரி தகவல்

15 ஆண்டுகள் பழமையான மத்திய அரசின் வாகனங்கள் அழிக்கப்படும்; நிதின் கட்காரி தகவல்

15 ஆண்டுகள் பழமையான மத்திய அரசின் வாகனங்கள் அழிக்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
25 Nov 2022 9:47 PM IST
உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும் : நிதின் கட்காரி உறுதி

உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும் : நிதின் கட்காரி உறுதி

வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும் நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளார்.
9 Oct 2022 4:59 PM IST
ஏழை மக்களை கொண்ட பணக்கார நாடு இந்தியா; நிதின் கட்காரி பேச்சு

ஏழை மக்களை கொண்ட பணக்கார நாடு இந்தியா; நிதின் கட்காரி பேச்சு

பட்டினி, தீண்டாமை போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் ஏழை மக்களை கொண்ட பணக்கார நாடு இந்தியா என மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசி உள்ளார்.
29 Sept 2022 6:40 PM IST
பட்டினி, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் ஏழைகளை கொண்ட பணக்கார நாடு இந்தியா- மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு

பட்டினி, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் ஏழைகளை கொண்ட பணக்கார நாடு இந்தியா- மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு

பட்டினி, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் ஏழை மக்களை கொண்ட பணக்கார நாடு இந்தியா என மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசினார்.
30 Sept 2022 1:00 AM IST
வாகனங்களுக்கு மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்  நிதின் கட்காரி அறிவிப்பு

வாகனங்களுக்கு மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் நிதின் கட்காரி அறிவிப்பு

வாகனங்களுக்கு மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிதின் கட்காரி கூறினார்.
13 Sept 2022 3:45 AM IST
பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகளில் ஊழல் நடைபெறவில்லை; மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி

பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகளில் ஊழல் நடைபெறவில்லை; மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி

பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகளில் ஊழல் நடைபெறவில்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
10 Sept 2022 10:40 PM IST
காங்கிரஸ் கட்சியில் இணையுங்களேன் என நண்பர் கூறினார்: நிதின் கட்காரி

காங்கிரஸ் கட்சியில் இணையுங்களேன் என நண்பர் கூறினார்: நிதின் கட்காரி

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு கிணற்றில் கூட குதித்து விடுவேன் என்று நண்பரிடம் கூறியதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
29 Aug 2022 4:02 PM IST
கார்களின் பின்புற இருக்கை பயணிகளின் பாதுகாப்பை கருதி ஏர்பேக் கட்டாயமாக்க அரசு ஆலோசனை - மந்திரி நிதின் கட்காரி

கார்களின் பின்புற இருக்கை பயணிகளின் பாதுகாப்பை கருதி ஏர்பேக் கட்டாயமாக்க அரசு ஆலோசனை - மந்திரி நிதின் கட்காரி

பின்புற இருக்கை பயணிகளுக்கு, இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
4 Aug 2022 11:39 AM IST
சுங்க கட்டணம் வசூலிக்க புதிய தொழில்நுட்பம் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும்  மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி

சுங்க கட்டணம் வசூலிக்க புதிய தொழில்நுட்பம் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி

மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
4 Aug 2022 1:41 AM IST
நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்- நிதின் கட்காரி தகவல்

நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்- நிதின் கட்காரி தகவல்

நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
4 Aug 2022 12:00 AM IST