
நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு
மின்தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
6 Jun 2025 6:11 AM
நீட் மறு தேர்வு நடத்த முடியாது: சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
மின்தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்தது.
3 Jun 2025 1:11 PM
முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு
முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
2 Jun 2025 1:55 PM
நீட் தேர்வு குறித்த த.வெ.க. தலைவர் விஜய் கருத்து - புதிய தமிழகம் கட்சி ஆதரவு
விஜயின் நீட் தேர்வு குரலுக்கு, புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
31 May 2025 1:07 PM
நீட் தேர்வை ஒரே 'ஷிப்ட்டில்' நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது
30 May 2025 9:08 AM
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 May 2025 8:22 AM
நீட் ரத்து நாடகத்துக்கு மாணவர்கள் பலியாக வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 May 2025 7:20 AM
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு
மின் தடையால் தேர்வை சரியாக எழுதாததால் மறு தேர்வு தேவை என மாணவர்கள் தெடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 May 2025 9:59 AM
'நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை - மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டதால், தன்னால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என்று மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
16 May 2025 8:48 PM
நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது - முத்தரசன்
இனியும் தாமதிக்காமல் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
5 May 2025 10:54 AM
நீட் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த கேள்வி.. கல்வியாளர்கள் கண்டனம்
'நீட்' தேர்வு நாடு முழுவதும் நேற்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது.
5 May 2025 5:56 AM
கோட்டா: நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை; நடப்பு ஆண்டில் 14-வது சம்பவம்
கோட்டா நகரில் கடந்த ஆண்டு, நீட் தேர்வு பயிற்சி மாணவ மாணவிகளில் 17 பேர் தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
4 May 2025 11:36 PM