மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகு டெல்டா பாசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 1:59 PM GMTகாவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Dec 2023 8:58 AM GMTபேச்சிப்பாறை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது.
17 Dec 2023 6:34 AM GMTவைகை அணையில் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-ம் பூர்வீக பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 6:32 AM GMTவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 5,899 கன அடி நீர் திறப்பு
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
25 Nov 2023 5:08 AM GMTநெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து 150 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2 Nov 2023 12:53 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 6:45 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 4,500 கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து 2-வது நாளாக தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 4,500 கன அடியாக நீடிக்கிறது.
14 Oct 2023 6:45 PM GMTகர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு - காவிரியில் நீர் திறப்பு குறைப்பு...!
கர்நாடகாவில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்த போதும் காவிரியில் திறந்துவிடும் நீரின் அளவை குறைத்துள்ளது.
3 Oct 2023 6:11 AM GMTதமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
கர்நாடகாவில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடியது.
29 Sep 2023 10:36 AM GMTகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
26 Aug 2023 6:35 AM GMTதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை நிறுத்த கோரி கர்நாடக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
17 Aug 2023 2:44 PM GMT