
பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
26 Jun 2023 10:58 AM
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
31 May 2023 2:09 PM
பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
அணைக்கு வரும் நீரின் அளவு 3,165 கனஅடியாக அதிகரித்துள்ளது.
6 Jan 2023 4:00 AM
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பால் மண் அரிப்பு அதிகரிப்பு - புதிய கான்கிரீட் தளம் அமைக்க முடிவு
மேட்டூர் அணையில் நீர் திறப்பின் போது அதிக அளவு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், புதிய கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
22 Dec 2022 8:43 AM
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு 3000 கனஅடியாக அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23அடியை நெருங்கி உள்ளதால் ஏரி தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது.
12 Dec 2022 1:12 PM
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 5,399 கனஅடி உபரிநீர் திறப்பு
வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5,399 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 7:34 PM
கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
18 Oct 2022 7:29 PM
வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது.
17 Oct 2022 7:29 PM
மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு..!
மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
15 Oct 2022 9:02 AM
குறைந்த நீர்வரத்து: வைகை, முல்லைபெரியாறு அணைகளில் நீர் திறப்பு குறைப்பு
பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
9 Oct 2022 11:01 AM
மேட்டூர் அணையில் நீர் திறப்பு 95,000 கன அடியாக அதிகரிப்பு
நீர்திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Aug 2022 5:14 PM
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..!
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பட்டுள்ளது.
7 Aug 2022 3:33 PM