
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5 Nov 2023 6:21 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு..!
மேட்டூர் அணையில் தற்போது 19.96 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
5 Nov 2023 3:26 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.16 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
4 Nov 2023 4:18 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.95 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
3 Nov 2023 3:17 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 Nov 2023 3:51 AM
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது
குமரியில் மழை நீடிப்பால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியது. எனவே ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
25 Oct 2023 6:45 PM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்வு..!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.
24 Oct 2023 4:36 AM
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. மேலும் மழையால் மாவட்டத்தில் மேலும் 8 வீடுகள் இடிந்தன.
19 Oct 2023 6:45 PM
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்த காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
15 Oct 2023 7:19 PM
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
8 Oct 2023 12:27 PM
உயர்ந்துவரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் - நாளை உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நாளை உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2023 7:22 AM
கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு
தொடா்ந்து பெய்த மழையால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது.
4 Oct 2023 6:45 PM