
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக உயர்ந்துள்ளது.
8 Nov 2023 12:12 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
8 Nov 2023 4:57 AM
புழல் ஏரிக்கு நீர்வரத்து 700 கன அடியாக அதிகரிப்பு
புழல் ஏரியில் தற்போது 2,709 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
4 Nov 2023 5:56 AM
பவானிசாகர் அணையில் நீர் திறப்பு 1,150 கன அடியாக குறைப்பு
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது.
31 Oct 2023 8:55 AM
சாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 7:45 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,288 கன அடியாக குறைந்தது
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 4,288 கன அடியாக குறைந்துள்ளது.
22 Oct 2023 12:53 PM
புத்துயிர் பெற்ற மூல வைகை ஆறு.. பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்
வைகை ஆற்றில் வந்த தண்ணீரை கடமலைக்குண்டு பகுதி பொதுமக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
15 Oct 2023 5:00 PM
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்புகும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை:சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
14 Oct 2023 6:45 PM
கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 6:18 AM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு..!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
11 Oct 2023 5:56 AM
மேட்டூர் அணையின் நீர்வரத்து 122 கன அடியாக குறைவு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 139 கன அடியில் இருந்து 122 கன அடியாக குறைந்துள்ளது.
9 Oct 2023 3:28 AM
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறப்பு
கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
7 Oct 2023 6:45 PM