
நெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு செய்யும் இடைத்தரகர்கள்-வெளிவியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் - கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு செய்யும் இடைத்தரகர்கள்-வெளிவியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
26 Sept 2023 2:38 PM IST
40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.
12 Aug 2023 12:30 AM IST
அரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
20 July 2023 12:00 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - விவசாயிகள் பயன் பெறலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து தங்களுடைய நெல்களை விற்பனை செய்து பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12 April 2023 11:33 AM IST
மேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
மேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
15 March 2023 12:52 AM IST
பெரம்பலூரில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
பெரம்பலூரில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
16 Feb 2023 1:05 AM IST
11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூரில் 11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
16 Feb 2023 1:02 AM IST
ரேஷன் கடைகளில் கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி
‘தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி பதிவு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
12 Feb 2023 1:02 AM IST
11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
4 Jan 2023 1:04 AM IST
புதுக்கோட்டையில் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 Oct 2022 12:51 AM IST
அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி
அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
14 Sept 2022 12:25 AM IST
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன
அரியலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
8 Sept 2022 12:06 AM IST