திட்டக்குடி அருகே  நெல் கொள்முதல் நிலையத்தை திடீரென மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சி  லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திடீரென மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

திட்டக்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் திடீரென மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2022 4:54 PM
கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையம்

கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையம்

கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
6 Jun 2022 7:47 PM