
'அனிமல்' பட நடிகைக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் பகத்பாசில்?
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் பகத்பாசில் வில்லனாக நடித்துள்ளார்.
5 Dec 2024 4:52 AM
ஓ.டி.டி.யில் வெளியாகும் பகத் பாசிலின் ஆக்சன் படம்
பகத் பாசில் நடித்துள்ள 'பொகெயின்வில்லா' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
30 Nov 2024 3:07 PM
புஷ்பா 2 புரமோஷன்களில் பகத் பாசில் கலந்துகொள்ளாதது குறித்து பேசிய அல்லு அர்ஜுன்
சமீபத்தில் கேரளாவின் கொச்சியில், புஷ்பா 2 படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.
29 Nov 2024 3:57 AM
"வீடு போல் உணர்ந்தேன்".... புஷ்பா 2 படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷ்மிகா மந்தனா
டியர் டைரி 25 நவம்பர் 2024 மிகவும் கடினமான நாளாக இருந்தது, ஆனால் அது ஒரு நாள் மதிப்புக்குரியதாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 11:32 AM
'நான் எவ்வளவு சாதித்தாலும் அதை தமிழ் மண்ணுக்கே சமர்ப்பிப்பேன்' - அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
25 Nov 2024 1:25 AM
புஷ்பா 2 டிரெய்லர் : 12 கோடி பார்வைகளை கடந்து சாதனை
புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
19 Nov 2024 12:19 PM
'புஷ்பா 1 அறிமுகம்தான்...உண்மையான பகத் பாசில் யார் என்பது புஷ்பா 2-ல் தெரியும்' - நஸ்ரியா
புஷ்பா 2 படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.
18 Nov 2024 2:05 AM
புதிய போஸ்டர்களை வெளியிட்ட 'மாரீசன்' படக்குழு
நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் 'மாரீசன்' படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
1 Nov 2024 12:48 AM
'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' படத்தின் அப்டேட்
'மாமன்னன்' படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
25 Oct 2024 3:45 AM
'வேட்டையன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
'வேட்டையன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
15 Oct 2024 7:44 AM
பகத் பாசில் நடித்துள்ள புதிய படத்தின் டிரெய்லர் வெளியீடு
பகத் பாசில் நடித்துள்ள 'பொகெயின்வில்லா' திரைப்படம் வருகிற 17-ந் தேதி வெளியாக உள்ளது.
12 Oct 2024 5:55 AM
'வேட்டையன்': பகத் பாசில் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்த ரஜினிகாந்த்
'வேட்டையன்' படத்தில் பகத் பாசில் பேட்ரிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
8 Oct 2024 3:06 AM