![சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/03/05/500x300_1174978-1514271-img20230305195522902.webp)
சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
5 March 2023 7:01 PM GMT![வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/03/04/500x300_1173195-graduation2.webp)
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
4 March 2023 8:50 PM GMT![பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது](https://media.dailythanthi.com/h-upload/2023/02/25/500x300_1160020-1500013-img202302251118196612.webp)
பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது
பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கூறினார்.
25 Feb 2023 6:51 PM GMT![பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/02/18/500x300_1149770-2.webp)
பட்டமளிப்பு விழா
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
18 Feb 2023 9:28 PM GMT![அன்னை மிரா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா அன்னை மிரா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/02/04/500x300_1128226-graduationceremony.webp)
அன்னை மிரா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
அன்னை மிரா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
4 Feb 2023 6:09 PM GMT![காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/22/500x300_1107492-deg.webp)
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
22 Jan 2023 9:48 PM GMT![மத்திய மந்திரி, அமைச்சர்கள் பங்கேற்பு: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் -கவர்னர் ஆர்.என். ரவி வழங்கினார் மத்திய மந்திரி, அமைச்சர்கள் பங்கேற்பு: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் -கவர்னர் ஆர்.என். ரவி வழங்கினார்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/22/500x300_1106900-siv4.webp)
மத்திய மந்திரி, அமைச்சர்கள் பங்கேற்பு: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் -கவர்னர் ஆர்.என். ரவி வழங்கினார்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
22 Jan 2023 6:45 PM GMT![அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22-ம் தேதி பட்டமளிப்பு விழா-கவர்னர், மத்திய மந்திரி பங்கேற்பு அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22-ம் தேதி பட்டமளிப்பு விழா-கவர்னர், மத்திய மந்திரி பங்கேற்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/01/19/500x300_1101488-collectorthagaval.webp)
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22-ம் தேதி பட்டமளிப்பு விழா-கவர்னர், மத்திய மந்திரி பங்கேற்பு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது.
19 Jan 2023 6:45 PM GMT![மழலையர் பட்டமளிப்பு விழா மழலையர் பட்டமளிப்பு விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/01/09/500x300_1084643-13481605.webp)
மழலையர் பட்டமளிப்பு விழா
பழனி அக்சயா பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
9 Jan 2023 6:45 PM GMT![பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ் பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/05/500x300_1075777-untitled-11.webp)
பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5 Jan 2023 7:40 AM GMT![காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாத நிலை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாத நிலை](https://media.dailythanthi.com/h-upload/2023/01/03/500x300_1073453-alagappaunicity.webp)
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாத நிலை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததால் அந்த காலக்கட்டத்தில் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
3 Jan 2023 6:45 PM GMT