
பராமரிப்பு பணி: செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 May 2025 8:30 PM
பராமரிப்பு பணி: பாலக்காடு - திருச்சி ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக 6 நாட்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
8 May 2025 2:07 AM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ராமாபுரம், மேலூர், மயிலாப்பூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
7 May 2025 7:39 AM
18 மின்சார ரெயில்கள் இன்று ரத்து: சிறப்பு மின்சார ரெயில்கள் அறிவிப்பு
சென்டிரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
9 April 2025 8:17 PM
பொன்னேரி-கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி: நாளை 18 மின்சார ரெயில்கள் ரத்து
மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ரெயில் உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
9 April 2025 3:18 PM
குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணிக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
5 April 2025 12:52 AM
ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நாளை மறுநாள் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
28 March 2025 11:50 PM
பராமரிப்பு பணி: மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரெயில் சேவை இன்று ரத்து
வடகோவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
15 March 2025 11:36 PM
திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மாலை 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
15 March 2025 11:35 AM
பராமரிப்பு பணி: சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் நிறுத்தம்
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2025 4:20 PM
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
17 Feb 2025 8:13 AM
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
17 Feb 2025 1:32 AM