பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

பிரதமர் மோடி - பி.டி.ஆர் சந்திப்பு குறித்து அரசு சார்பில் தகவல் வெளியாகாத நிலையில் இந்த விவகாரம் பேசுபொருளானது.
5 March 2024 5:40 AM GMT
பேச்சாளர் பட்டியலில் பெயர் நீக்கம் முன்னோட்டம்...! அமைச்சரவை புதன்கிழமை மாறுகிறது...? - பழனிவேல் தியாகராஜன் மாற்றமா...!

பேச்சாளர் பட்டியலில் பெயர் நீக்கம் முன்னோட்டம்...! அமைச்சரவை புதன்கிழமை மாறுகிறது...? - பழனிவேல் தியாகராஜன் மாற்றமா...!

பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுவதால் விரைவில் அமைச்சர் பதவியில் இருந்தும் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளிவருகின்றன.
8 May 2023 9:24 AM GMT
சமூகவளைத்தளத்தில் பரவி வரும் ஆடியோ: கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது -   அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சமூகவளைத்தளத்தில் பரவி வரும் ஆடியோ: கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திராவிடமாடலை ஜீரணிக்க முடியாததால் மலிவான தந்திரங்கள் கொண்டு போலியான ஒலிப்பதிவு வெளியீடு.
26 April 2023 10:47 AM GMT
ஒரே நாடு ஒரே வரி என்பது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு சரிவராது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

'ஒரே நாடு ஒரே வரி' என்பது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு சரிவராது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

'ஒரே நாடு ஒரே வரி' என்பது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு சரிவராது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
18 Feb 2023 1:17 PM GMT
திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது - பழனிவேல் தியாகராஜன்

திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது - பழனிவேல் தியாகராஜன்

வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.
25 Nov 2022 8:46 AM GMT
தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை குறைப்பு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை குறைப்பு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திமுக ஆட்சியில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
25 Nov 2022 3:44 AM GMT
தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு ஆய்வு; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்

தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு ஆய்வு; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்

தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வின் சுருக்க அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
11 Oct 2022 10:35 PM GMT
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
1 Oct 2022 5:43 PM GMT
காலணி பாதுகாப்பாக உள்ளது: உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவீட்

காலணி பாதுகாப்பாக உள்ளது: உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவீட்

காலணியை திரும்பப் பெற விரும்பினால், எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்'. உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
14 Aug 2022 5:33 AM GMT
நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: 6 பேருக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்ற காவல்

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: 6 பேருக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்ற காவல்

தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2022 6:04 PM GMT
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: 5 பேர் கைது

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: 5 பேர் கைது

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
13 Aug 2022 10:26 AM GMT
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
24 July 2022 9:00 AM GMT