
'பாட்டல் ராதா' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
‘பாட்டல் ராதா’ வரும் 24-ந் தேதி வெளியாகும் என நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
16 Jan 2025 12:34 PM
'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அப்டேட் பகிர்ந்த இயக்குனர் பா. ரஞ்சித்
நடிகர் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் திரைக்கதை குறித்த சுவாரசியமான தகவலை இயக்குனர் பா.ரஞ்சித் விழா ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
9 Jan 2025 10:17 AM
அம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது- பா.ரஞ்சித்
அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 10:34 AM
'பாட்டல் ராதா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பாட்டல் ராதா' படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
18 Dec 2024 6:16 AM
பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படத்தில் நடிக்கும் பகத் பாசில்
நீலம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'வேட்டுவம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
12 Dec 2024 4:58 AM
பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்...யாரையும் வர விடமாட்டேன் - சந்தோஷ் நாராயணன்
‘சூது கவ்வும் 2’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
3 Dec 2024 2:30 PM
நாளை வெளியாகும் 'பாட்டல் ராதா' படத்தின் 3-வது பாடல்
குரு சோமசுந்தரம் நடித்துள்ள 'பாட்டல் ராதா' திரைப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2 Dec 2024 12:31 PM
பாட்டல் ராதா படத்தின் 'என் வானம்' பாடல் வெளியீடு
குரு சோமசுந்தரம் நடித்துள்ள 'பாட்டல் ராதா' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
26 Nov 2024 7:19 AM
இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி மீது அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார்
இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி மீது அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
23 Nov 2024 2:36 PM
'பாட்டல் ராதா' படம்: இரண்டாவது பாடலின் ரிலீஸ் அப்டேட்
குரு சோமசுந்தரம் நடித்துள்ள 'பாட்டல் ராதா' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
19 Nov 2024 12:57 PM
'பாட்டல் ராதா' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
'பாட்டல் ராதா' படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
29 Oct 2024 12:39 PM
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு: விஜய் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் - இயக்குனர் பா.ரஞ்சித்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்றது.
27 Oct 2024 4:01 PM