
பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாடும் நம்பாது... மக்களும் நம்பமாட்டார்கள் - அதிஷி விமர்சனம்
10 ஆண்டுகளாக பாஜக அரசு நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.
14 April 2024 5:29 PM IST
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் - செல்வப்பெருந்தகை விமர்சனம்
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
14 April 2024 2:28 PM IST
கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதி: தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை
5 ஆண்டுகள் முடிவில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாற்றத்தை சந்தித்திருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
12 April 2024 3:04 PM IST
பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக இளைஞர்கள் கருத்து கூறலாம் - பிரதமர் மோடி அழைப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் பங்களிக்குமாறு இந்திய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
25 Jan 2024 5:16 PM IST