இந்தியாவின் மிகப்பெரிய பப்பு அமித்ஷாவின் கார்ட்டூன் படத்துடன் டி ஷர்ட் அணிந்த திரிணாமூல் காங். எம்.பி

'இந்தியாவின் மிகப்பெரிய பப்பு' அமித்ஷாவின் கார்ட்டூன் படத்துடன் டி ஷர்ட் அணிந்த திரிணாமூல் காங். எம்.பி

இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என்ற வாசகத்துடன் அமித்ஷா படமும் இடம் பெற்றிருந்த டி ஷர்ட்டை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் அணிந்து இருந்தது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
9 Sept 2022 10:11 AM
தேசிய அளவில் கவனம் பெறும் நிதிஷ் குமாரின் டெல்லி பயணம்.. 2024- தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம்  போடப்படுகிறதா?

தேசிய அளவில் கவனம் பெறும் நிதிஷ் குமாரின் டெல்லி பயணம்.. 2024- தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடப்படுகிறதா?

நிதிஷ்குமாரின் 3 நாள் டெல்லி பயணத்தின்போது, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
4 Sept 2022 3:38 AM
பாஜகவின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்; கர்நாடக காங்கிரஸ்

பாஜகவின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்; கர்நாடக காங்கிரஸ்

முட்டை வீச்சு, கருப்பு கொடி போன்ற பா.ஜனதாவின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
19 Aug 2022 1:22 PM
மோடிக்கு ஆதரவாக இருந்த பால்தாக்கரே கட்சியை பா.ஜனதா அழிக்க விரும்புகிறது- சிவசேனா கருத்து

மோடிக்கு ஆதரவாக இருந்த பால்தாக்கரே கட்சியை பா.ஜனதா அழிக்க விரும்புகிறது- சிவசேனா கருத்து

குஜராத் கலவரத்திற்கு பிறகு உலகமே மோடிக்கு எதிராக நின்ற போதும் அவருக்கு ஆதரவாக இருந்த பால் தாக்கரேவின் கட்சியை பா.ஜனதா அழிக்க விரும்புவதாக சிவசேனா கூறியுள்ளது.
5 Aug 2022 1:42 PM
அதிருப்தியில் தேவேந்திர பட்னாவிஸ்?   பா.ஜனதா கொண்டாட்டத்தில் பங்கேற்வில்லை

அதிருப்தியில் தேவேந்திர பட்னாவிஸ்? பா.ஜனதா கொண்டாட்டத்தில் பங்கேற்வில்லை

மராட்டியத்தில் ஆட்சியை பிடித்தற்காக நடந்த பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை.
1 July 2022 3:19 PM