மராட்டியத்தில் பாரத் ஜோடோ பாதயாத்திரையில் சரத்பவார் பங்கேற்க மாட்டார்- ஜெய்ராம் ரமேஷ் தகவல்

மராட்டியத்தில் பாரத் ஜோடோ பாதயாத்திரையில் சரத்பவார் பங்கேற்க மாட்டார்- ஜெய்ராம் ரமேஷ் தகவல்

உடல்நலக்குறைவு காரணமாக சரத்பவார் பாரத் ஜோடோ பாதயாத்திரையில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
10 Nov 2022 9:14 AM GMT
ராகுல் காந்தி பாதயாத்திரை: மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தரப்பிலிருந்து ஆதித்ய தாக்கரே பங்கேற்கலாம் என தகவல்!

ராகுல் காந்தி பாதயாத்திரை: மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தரப்பிலிருந்து ஆதித்ய தாக்கரே பங்கேற்கலாம் என தகவல்!

ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது.
7 Nov 2022 11:27 AM GMT
தெலுங்கானாவில் 15 நாட்கள் யாத்திரை: இன்று மராட்டியம் செல்கிறார் ராகுல் காந்தி

தெலுங்கானாவில் 15 நாட்கள் யாத்திரை: இன்று மராட்டியம் செல்கிறார் ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
7 Nov 2022 6:48 AM GMT
பாரத் ஜோடோ யாத்திரை:  ராகுல் காந்தி இன்று முதல் தெலுங்கானாவில் நடைபயணம்

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி இன்று முதல் தெலுங்கானாவில் நடைபயணம்

காலை 10 மணியளவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தெலுங்கானா மாநிலத்தை சென்றடைய உள்ளது. இன்று முதல் தெலுங்கானாவில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
23 Oct 2022 3:09 AM GMT
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
22 Oct 2022 1:41 PM GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராகுல் காந்தி பாதயாத்திரை 3 நாட்கள் ஓய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராகுல் காந்தி பாதயாத்திரை 3 நாட்கள் ஓய்வு

மல்லிகார்ஜூன் கார்கே காங். தலைவராக பதவியேற்க உள்ளதை முன்னிட்டு பாரத் ஜோடோ பாதயாத்திரை ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2022 5:52 PM GMT
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்பட்டனர் என்பது பொய் - ஜெய்ராம் ரமேஷ்

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் "குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்பட்டனர்" என்பது பொய் - ஜெய்ராம் ரமேஷ்

யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
11 Oct 2022 11:25 AM GMT
கர்நாடக மாநில அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக உள்ளது: ராகுல் காந்தி

கர்நாடக மாநில அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக உள்ளது: ராகுல் காந்தி

எதையெல்லாம் விற்க முடியுமோ அனைத்தையும் பாஜகவினர் விற்கின்றனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
10 Oct 2022 3:08 PM GMT
கர்நாடகாவில் 32-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி...!

கர்நாடகாவில் 32-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி...!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று கர்நாடக மாநிலம் தும்கூர், திப்டூர் பகுதியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார்.
9 Oct 2022 2:46 AM GMT
மைசூரு விமான நிலையத்தில், சோனியா காந்திக்கு வரவேற்பு அளித்த டி.கே.சிவகுமார்..!

மைசூரு விமான நிலையத்தில், சோனியா காந்திக்கு வரவேற்பு அளித்த டி.கே.சிவகுமார்..!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாதயாத்திரை தற்போது கர்நாடகாவில் பயணிக்கிறது.
3 Oct 2022 12:38 PM GMT
கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்

கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 13-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில் நடைப்பயணத்தை தொடங்கினார்.
20 Sep 2022 5:05 AM GMT
கேரளாவில் மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி!

கேரளாவில் மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி!

கேரள மாநிலம் கொல்லத்தில் ஒருநாள் ஓய்வுக்கு பின் இன்று ராகுல் காந்தி மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்.
16 Sep 2022 2:15 AM GMT