
5 நாளில் ரூ.550 கோடி வசூல் சாதனையில் 'பதான்'
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தகவல் படி ஞாயிற்றுக்கிழமை வசூலுக்குப் பிறகு பதானின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.550 கோடி ஆகும்.
30 Jan 2023 7:45 AM
சுகேஷ் சந்திரசேகர் காலில் மண்டியிட்டு திருமணம் செய்து கொள்வதாக கெஞ்சினார்- பிரபல நடிகை
திகார் சிறையில் சுகேஷ் சந்திரசேகர் தன்னிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தனது கணவர் சரியான மனிதர் இல்லை என்றும் கூறியதாக நடிகை சாகத் கன்னா தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 6:33 AM
ஷாருக்கானின் பதான் எப்படி உள்ளது...? வெளியான டுவிட்டர் விமர்சனம்
பதான் ஒரு சிறந்த ஆக்ஷன் திரில்லர் படமாக இருப்பதாகவும், ஷாருக்கான், தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும் ஜான் அப்ரஹாமின் நடிப்பு அபாரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
25 Jan 2023 5:58 AM
ஷாருக்கானின் பதான் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது
பதான் படத்தின் ஆன் லைன் டிக்கெட் விற்பனை அமோகமாக உள்ளது. சுமார் 10 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன.
24 Jan 2023 10:07 AM
கேஜிஎப்-2 வாழ்நாள் வசூலை வெறும் முன்பதிவு வசூலால் முறியடித்த ஷாருக்கானின் பதான்
பதானுக்கு ஜெர்மனி மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் பதானுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
19 Jan 2023 10:49 AM
பதான்: திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு பா.ஜ.க தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை
பதான் திரைப்பட விவகாரம்: திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு பா.ஜ.க தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
18 Jan 2023 5:13 AM
"5 வருடங்கள் படங்கள் இல்லை!" இருந்தாலும் உலகின் 4வது பணக்கார நடிகர் ஷாருக்கான்
ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக டாம் குரூஸ், ஜாக்கி சான், ஜார்ஜ் குளூனி, ராபர்ட் டி நிரோ ஆகியோர் முறையே 4, 5, 6, 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளனர்.
9 Jan 2023 10:33 AM
சல்மான் கானை காதலித்த 8 ஆண்டுகள் எனது வாழ்க்கையில் நரகமான காலம் -முன்னாள் காதலி சோமி அலி
சல்மான் கானை காதலித்த 8 ஆண்டுகள் எனது வாழ்க்கையில் நரகமான காலம் முன்னாள் காதலி சோமி அலி போட்டு உடைத்தார்.
7 Jan 2023 9:20 AM
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பேரனை காதலிக்கும் ஷாருக்கான் மகள்...!
அமிதாப்பச்சனின் மகளின் மகன் ஷாருக்கானின் மகளை காதலித்து வருகிறார் என பாலிவுட்டில் தகவல்கள் பரவி வருகிறது.
6 Jan 2023 6:29 AM
ஏதாவது தெரியுதா...! என்னை கைது செய்ய முடியாது...! உர்பி ஜாவித் சவால்
அரசியல்வாதிகளுக்கு எதிராக பேசுவது 'ஆபத்தானது' என்று தனக்குத் தெரியும், ஆனால் இதுபோன்ற புகார்கள் தன்னை 'தற்கொலை உணர்வை' ஏற்படுத்துகின்றன என்று கூறினார்.
5 Jan 2023 12:00 PM
மன்னிக்கவும்...! ரெயில் படியில் இதற்காகத் தான் பயணம் செய்தேன்...!- சோனு சூட் விளக்கம்
ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது. இதற்காகத்தான் பயணம் செய்தேன் மன்னிக்கவும் என கூறி உள்ளார்.
5 Jan 2023 7:46 AM
சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் கஜோல் மகள்...!
சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் கஜோல் மகள் காட்டுத் தீ போல் பரவும் கவர்ச்சி படங்கள்.
5 Jan 2023 7:16 AM




