
பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேற காரணம் என்ன...! கங்கனா சர்ச்சை பதிவு
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
29 March 2023 1:09 PM
நடிகருக்கு இணையான சம்பளம்: பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி
“என்னுடைய 22 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான சம்பளத்தை பெற்றிருக்கிறேன்” என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
13 March 2023 10:19 AM
ரசிகர்களை கவராத பிரியங்கா சோப்ராவின் இசை ஆல்பங்கள்
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து...
5 March 2023 2:30 AM
முன்னாள் செயலாளர் மீதான நடிகை பிரியங்கா சோப்ராவின் வழக்கு ரத்து
முன்னாள் செயலாளர் மீதான நடிகை பிரியங்கா சோப்ராவின் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
20 Jan 2023 6:45 PM
ஆண் நடிகர்களுக்கே அதிக சம்பளம்;அதில் 10% மட்டுமே எங்களுக்கு- பிரியங்கா சோப்ரா ஆதங்கம்
சினிமாவில் ஆண் நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் பெற்றேன் என பிரியங்கா சோப்ரா கூறினார்.
9 Dec 2022 11:28 AM
உலக அழகி போட்டியில் மோசடி! பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து சக போட்டியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!
பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.
4 Nov 2022 7:30 AM
"எதிர்ப்பு குரல்கள் எரிமலையாக வெடித்து சிதறும்" - ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா!
ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நடிகை பிரியங்கா சோப்ரா களமிறங்கியுள்ளார்.
7 Oct 2022 1:32 AM
உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிக முக்கியம் - ஐ.நாவில் நடிகை பிரியங்கா சோப்ரா உரை
உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிக முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பேசினார்.
20 Sept 2022 10:30 AM
உக்ரைன் அகதிகளை சந்தித்த பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா போலந்தில் அகதிகளாக தங்கி உள்ள உக்ரைன் அகதிகளை நேரில் சென்று சந்தித்தார்.
3 Aug 2022 1:54 AM
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சுஷ்மிதா சென் - ஆதரவு தெரிவித்த பிரியங்கா, ரன்வீர் உள்ளிட்ட நட்சத்திரங்கள்
லலித் மோடியின் பதிவால் ரசிகர்கள் பலர் சுஷ்மிதா சென்-னை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
18 July 2022 12:49 PM




