
குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற வாலிபர் கைது
குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 Jun 2023 8:48 AM
ரெயில் மோதி விவசாயி பலி
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
5 Jun 2023 12:08 PM
எண்ணூரில் ரவுடி வெட்டிக்கொலை
எண்ணூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய கொலை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
15 May 2023 1:40 AM
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு ஆண் சாவு
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
8 May 2023 12:14 PM
மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 April 2023 10:30 AM
இளம் நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் மர்ம முடிச்சுகள்; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்
பிரபல போஜ்புரி இளம் நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் பல மர்ம முடிச்சுகள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்து உள்ளது.
5 April 2023 12:57 PM
ஒரகடம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
ஒரகடம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
20 Feb 2023 9:56 AM
சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி டிரைவர் பலி
சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி டிரைவர் பலியானார்.
17 Feb 2023 9:16 AM
திருமணமான 3 நாளில் புது மாப்பிள்ளை பலி
திருமணமான 3 நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
30 Jan 2023 9:17 AM
உத்திரமேரூரில் கம்பியால் குத்தி டிரைவர் கொலை
உத்திரமேரூரில் முன்விரோதம் காரணமாக கம்பியால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார்.
5 Jan 2023 10:46 AM
டிரைவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
டிரைவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
6 Dec 2022 6:45 PM
சென்னை அயனாவரத்தில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் பெற்றோரை இழந்து இளம்பெண் பரிதவித்த சம்பவம் அயனாவரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
15 Nov 2022 10:20 AM