
பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்பு
பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்கப்பட்டனர்.
26 July 2024 12:22 AM
பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டு அரசு தெரிவித்துள்ளது.
24 July 2024 11:19 PM
பிலிப்பைன்சில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்வு
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 29 வரை டெங்கு காய்ச்சலால் 233 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
16 July 2024 10:39 AM
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு
பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
11 July 2024 8:06 AM
பிலிப்பைன்சில் மோதல்.. கிளர்ச்சியாளர்கள் 7 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம்
மோதலில் ராணுவம் தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 7:52 AM
பிலிப்பைன்ஸ்; நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 197 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2024 11:01 AM
கடல் கடந்த காதல்.. பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுவை இளைஞர்
முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள பொண்ணு மாரியம்மன் கோவிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
10 Jun 2024 1:27 PM
பிலிப்பைன்சில் வெயிலுக்கு 6 பேர் பலி
பிலிப்பைன்சில் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது
25 April 2024 3:50 AM
பிலிப்பைன்சுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை வழங்கிய இந்தியா
இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்தது.
19 April 2024 3:28 PM
பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 பேர் பலி
ஹெலிகாப்டர் கீழே விழுவதை பார்த்த பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
12 April 2024 3:06 AM
தைவான் நிலநடுக்கம்: 7 பேர் பலி; 730 பேர் காயம்
தைவானில், வருகிற நாட்களில் அதிக அளவில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3 April 2024 8:07 AM
பிலிப்பைன்சில் அரிசி விலை உயர்வு - மக்கள் போராட்டம்
பிலிப்பைன்சில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது.
5 March 2024 1:18 AM