ஹிட்லரே இது ஜெர்மனி அல்ல - பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கைக்கு கமல்ஹாசன் கண்டனம்

"ஹிட்லரே இது ஜெர்மனி அல்ல" - பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கைக்கு கமல்ஹாசன் கண்டனம்

பிரதமர், அமைச்சருக்கு எதிராக யாரும் பேச கூடாது என்று கருதுவது ஆபத்தானது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
14 July 2022 3:16 PM GMT