
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரிய வழக்கு ஜன.2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு ஜன.2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
28 Dec 2022 6:51 AM
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து ஜன.2-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
28 Dec 2022 5:27 AM
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது.
27 Dec 2022 4:22 PM
"பொங்கல் பரிசு தொகையை ரூ. 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாததற்கு திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
23 Dec 2022 8:55 AM
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்...!
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 Dec 2022 8:50 AM
'பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார்' - அமைச்சர் பெரியகருப்பன்
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2022 9:26 AM
பொங்கல் பரிசு தொகுப்புகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட கோரிய வழக்கு - மதுரை ஐகோர்ட்டு அதிரடி
பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
12 Dec 2022 12:49 PM
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானையும் வழங்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானையும் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
10 Oct 2022 6:45 PM