
பொது சிவில் சட்டம் குறித்து 1 கோடி கருத்துக்கள் பதிவு - மத்திய சட்டத்துறை மந்திரி தகவல்
நாடு முழுவதிலும் இருந்து 1 கோடி கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
30 July 2023 5:25 PM
பொது சிவில் சட்டம் குறித்து 80 லட்சம் கருத்துக்கள் பதிவு - சட்ட ஆணையம் தகவல்
சுமார் 80 லட்சம் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக 22-வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
29 July 2023 11:00 PM
ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என அரசு உறுதியளிக்குமா? - வைகோ கேள்விக்கு சட்ட மந்திரி பதில்
ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என்று அரசு உறுதியளிக்குமா என்ற வைகோ கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி பதில் அளித்துள்ளார்.
21 July 2023 5:05 PM
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கேரள ஐகோர்ட்டு தடை
கோழிக்கோடு மாநகராட்சியில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரள ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
21 July 2023 2:17 PM
'பொது சிவில் சட்டம் மூலம் மக்களை மத்திய அரசு மிரட்டுகிறது' - தி.மு.க. எம்.பி. வில்சன்
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், நாட்டின் மத சுதந்திரத்தை அழித்துவிடும் என்று தி.மு.க. எம்.பி. வில்சன் கூறினார்.
19 July 2023 9:50 AM
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
16 July 2023 9:22 AM
'பொது சிவில் சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது' - சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்
அரசியலமைப்புச் சீர்குலைவை பொது சிவில் சட்டம் ஏற்படுத்தும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
15 July 2023 11:54 AM
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்த முயல்வதை பாஜக அரசு கைவிட வேண்டும் - சீமான்
பாஜக அரசு பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்தத் துடிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
14 July 2023 9:49 AM
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் - இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 July 2023 11:22 AM
பொது சிவில் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு - சட்ட ஆணையத்திற்கு துரைமுருகன் கடிதம்
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
12 July 2023 6:55 AM
பொது சிவில் சட்டம் தொடர்பாக 46 லட்சம் கருத்துக்கள் பதிவு
சட்ட ஆணையத்திற்கு இதுவரை சுமார் 46 லட்சம் கருத்துக்கள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 July 2023 4:21 PM
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு பா.ஜனதா கூட்டணி கட்சி எதிர்ப்பு
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
10 July 2023 5:06 AM