
தேவபாண்டலத்தில் நிலஅளவை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தேவபாண்டலத்தில் நிலஅளவை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
22 Nov 2022 12:15 AM IST
மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம்
மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
14 Nov 2022 1:18 AM IST
வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம்
நெல்லையில் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது
1 Oct 2022 2:16 AM IST
எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து
அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணி நடைபெற்று வருகிறது.
21 Sept 2022 11:09 AM IST
தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்: ராகுல் காந்தி தலைவராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி தலைவராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 Sept 2022 2:12 PM IST
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் - தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வெளிநடப்பு
புதிய சட்ட திட்ட விதிகளை மாற்றி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக உறுப்பினர்களில் சிலர் குற்றம் சாட்டினர்.
19 Sept 2022 2:35 AM IST
பொதுக்குழு கூட்டம்
தேனி மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
4 Sept 2022 9:48 PM IST
மூத்த குடிமக்கள் பொதுக்குழு கூட்டம்
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் பொதுக்குழு கூட்டம் நடந்தது
25 Aug 2022 11:43 PM IST
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை...!
மெரினாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
17 Aug 2022 2:36 PM IST
11 ந்தேதி பொதுக்குழு செல்லாது;ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
11 ந்தேதி பொதுக்குழு செல்லாது ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது
17 Aug 2022 11:50 AM IST
மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்
மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
8 Aug 2022 12:45 AM IST