
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 300 பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வு பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
24 Aug 2022 7:24 AM
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக கோத்தபய ராஜபக்சே விசாரிக்கப்பட வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி
கோத்தபய ராஜபக்சே இலங்கை அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சாமாகி ஜன பலவேகயா கட்சி வலியுறுத்தி உள்ளது.
21 Aug 2022 9:06 PM
இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வருகை
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
21 Aug 2022 8:15 AM
கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு செல்கிறது ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் செல்கிறார்கள்
20 Aug 2022 3:33 PM
பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி; அமெரிக்க உதவியை நாடியது
சர்வதேச நாணய நிதியம், பொருளாதார நெருக்கடியை தீர்க்க தேவையான நிதியை விடுவிக்க உதவ வேண்டும் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து உள்ளது.
31 July 2022 5:51 AM
பாகிஸ்தானில் அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்க அவசர சட்டம் - மந்திரி சபை ஒப்புதல்
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்கும் அவசர சட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
25 July 2022 12:50 AM
இலங்கை அதிபர் மாளிகை முன்பு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு
அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
22 July 2022 1:27 AM
பொருளாதார நெருக்கடியால் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி : இத்தாலி பிரதமர் ராஜினமா
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
21 July 2022 11:06 AM
பொருளாதார நெருக்கடியால் போராட்டம் - இலங்கை தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை
அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு இலங்கை தலைவர்களை ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
15 July 2022 12:53 AM
மக்கள் அமைதி காக்க வேண்டும்: இலங்கை ராணுவ தளபதி வேண்டுகோள்
அமைதியை நிலை நாட்ட பாதுகாப்பு படையினருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
10 July 2022 9:28 AM
இலங்கையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா...!
இலங்கை பிரதமர், அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.
10 July 2022 8:17 AM
லைவ் அப்டேட்ஸ்; கொந்தளிக்கும் இலங்கை; பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு
சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர்.
9 July 2022 9:14 AM