
பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
13 May 2025 9:04 AM
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு அதிமுக வரவேற்பு
திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும் என்று அதிமுக கூறியுள்ளது.
13 May 2025 8:51 AM
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
13 May 2025 8:19 AM
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 7:42 AM
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
13 May 2025 5:22 AM
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது.
12 May 2025 7:27 PM
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 May 2025 8:05 AM
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திட்டமிட்டபடி 13-ந்தேதி தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவேி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
29 April 2025 7:15 AM
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்
தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
28 April 2025 1:55 PM
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 April 2025 12:26 PM
கோவை மாணவி விவகாரம்: பகுத்தறிவின்றி நடத்துவதா..? - கனிமொழி எம்.பி. கண்டனம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
10 April 2025 5:21 PM
விஷக்கிருமி இல்லாத பொள்ளாச்சி... நீங்கள் எங்களை பார்த்தது கூட இல்லை - சட்டசபையில் நகைச்சுவையான விவாதம்
தமிழக சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விஷக்கிருமி இல்லாத பொள்ளாச்சியை உருவாக்க வேண்டும் என கூறினார்.
20 March 2025 5:30 AM