
செல்போனில் ஆபாச படம் பார்த்து 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 4 சிறுவர்கள் கைது
செல்போனில் ஆபாச படம் பார்த்து 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
16 Feb 2025 1:25 AM
பொள்ளாச்சியில் நடைபெறும் 'காஞ்சனா 4' படப்பிடிப்பு பணி
'காஞ்சனா 4' படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
8 Feb 2025 2:39 AM
பொள்ளாச்சி ஆழியார் அணையை கண்டு ரசித்த ரஷிய நடன கலைஞர்கள்
ரஷிய நடன கலைஞர்கள் ஆழியாறு அணையை சுற்றிப் பார்த்து அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
21 Jan 2025 3:11 PM
பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா கோலாகலம்
சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.
14 Jan 2025 1:48 PM
பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்-அமைச்சர் சொன்னதில்தான் உண்மை உள்ளது - சபாநாயகர் அப்பாவு
சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
11 Jan 2025 7:19 AM
பொள்ளாச்சி சம்பவம்: சட்டசபையில் ஆதாரங்களை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Jan 2025 5:04 AM
பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி
பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
4 Jan 2025 10:21 AM
பாலூட்டி வளர்த்த பூனையால் பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்த பெண்
வளர்ப்பு பூனை கவ்வி வந்த பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 Sept 2024 3:47 AM
'பொள்ளாச்சியில் ஏற்கனவே தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதைப் போல் உள்ளது' - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
பொள்ளாச்சியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
16 April 2024 3:40 PM
'தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்' - பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
10 April 2024 12:18 PM
ரூ.1,274 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ.1,274 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
13 March 2024 6:35 AM
கோவை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
13 March 2024 5:19 AM