
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பஞ்சாப்பில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள்
தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
10 May 2025 10:12 AM IST
எச்சரிக்கை சைரன் தொடர்ந்து ஒலிப்பதால் பதற்றம்.. ரெட் அலர்ட்டில் அமிர்தசரஸ்
பாகிஸ்தானின் 15 ஆளில்லா விமானங்கள் தடுத்து அழிக்கப்பட்டநிலையில், அமிர்தசரசில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
10 May 2025 9:42 AM IST
எல்லையில் பதற்றம்: இன்று காலை வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு
வெளியுறவுத்துறையும், பாதுகாப்புத்துறையும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 May 2025 9:05 AM IST
பாகிஸ்தான் தாக்குதல்; ஜம்மு காஷ்மீரில் அரசு அதிகாரி உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் அரசு உயர் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.
10 May 2025 8:25 AM IST
நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை - பாகிஸ்தான் மீது இந்தியா டிரோன் தாக்குதல்
இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் டிரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்தது.
10 May 2025 8:16 AM IST
அதிகரிக்கும் போர் பதற்றம்.. இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடல்
32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 7:54 AM IST
போர் பதற்றத்தை தணிக்க சீனா, கத்தார் உதவியை நாடிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
10 May 2025 7:52 AM IST
போர் பதற்றம் எதிரொலி: வடமேற்கு ரெயில்கள் ரத்து
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
10 May 2025 7:29 AM IST
போர் பதற்றம்.. இந்தியா - பாக்., நாடுகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் - ஜி 7 கூட்டமைப்பு வலியுறுத்தல்
இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் தாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக ஜி 7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளார்.
10 May 2025 6:31 AM IST
உச்சகட்ட போர்ப்பதற்றம்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
9 May 2025 9:42 PM IST
போர்ப்பதற்றம் எதிரொலி: பாக்.கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த யு.ஏ.இ..?
போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
9 May 2025 8:57 PM IST
போர் பதற்றம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விடுமுறைகள் ரத்து
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாக டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
9 May 2025 8:51 PM IST