
போர் பதற்றம்: கர்தார்பூர் வழித்தட சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் கர்தார்பூரில் தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.
9 May 2025 3:08 PM
ஐ.பி.எல்.: எஞ்சிய போட்டிகளை அங்கே நடத்துங்கள் - இங்கிலாந்து முன்னாள் வீரர் யோசனை
போர்ப்பதற்றம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
9 May 2025 2:25 PM
சிங்கங்களை எதிர்க்க முடியாது - பாகிஸ்தான் எம்.பி. கதறல்
இந்தியா நடத்திய முப்படை தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் சற்று மிரண்டு போய் உள்ளது.
9 May 2025 1:14 PM
கண்ணுக்கு கண் என்பது உலகம் முழுவதையும் குருடாக்கிவிடும் - போர்ப்பதற்றம் குறித்து ராயுடு
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
9 May 2025 11:23 AM
போர்ப்பதற்றம்: ஐ.பி.எல். தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
9 May 2025 9:36 AM
அதிகரிக்கும் போர்ப்பதற்றம்: இந்திய ராணுவம் குறித்து விராட் கோலி வெளியிட்ட பதிவு.. வைரல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
9 May 2025 9:21 AM
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்.: மீண்டும் நடைபெறுவது எப்போது..?
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
9 May 2025 8:56 AM
ராணுவ தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம்: எல்லையோரங்களில் பலத்தை அதிகரிக்க உத்தரவு
இந்தியாவுடன் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு எல்லையை பாகிஸ்தான் பகிர்ந்து கொள்கிறது.
9 May 2025 8:24 AM
சண்டிகரில் எச்சரிக்கை ஒலி: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்
பொதுமக்கள் வீட்டின் பால்கனியில் நிற்க கூடாது என்று விமானப்படை மையம் அறிவுறுத்தியுள்ளது.
9 May 2025 4:16 AM
பஞ்சாப்பில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
பாகிஸ்தானுடன் 532 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப்பில் பதற்றம் அதிகரித்துள்ளது.
9 May 2025 3:31 AM
போர்ப்பதற்றம்: சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
நாடு முழுவதும் இன்று தொடங்கி மே 14ம் தேதி வரை நடத்தப்படவிருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 May 2025 3:17 AM
பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிப்பு
நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
9 May 2025 2:34 AM




