
புழலில் ஒரே குடும்பத்தில் தந்தை, 2 மகன்கள் பரிதாப சாவு: ஜெனரேட்டர் புகை காரணமா?
செல்வராஜூம் அவரது மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் தனி அறையிலும், மாலாவும் அவரது மகள் இதயாவும் மற்றொரு அறையிலும் தூங்கினர்.
2 July 2025 12:30 PM
விசாரணை கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது; ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தியுள்ளார்
2 July 2025 11:56 AM
நாமக்கல்: பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
போலீசார் ஓய்வறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
2 July 2025 10:51 AM
இந்தியாவில் முதல் முறையாக.. உலக போலீஸ் விளையாட்டு போட்டிகள் - எங்கு, எப்போது தெரியுமா..?
இந்தியாவில் முதல் முறையாக உலக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
29 Jun 2025 2:10 AM
போக்குவரத்து நெரிசல்: போலீஸ்காரர் வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம்- பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு
புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
28 Jun 2025 11:16 PM
நெல்லையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
நெல்லையில் நடந்த விழிப்புணர்வு பேரணியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பிரசண்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
28 Jun 2025 7:29 PM
கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
27 Jun 2025 7:39 PM
போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடி.. பொதுமக்கள் அதிர்ச்சி
திருவள்ளூர் அருகே ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ்கார் ஒருவர் காரில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
27 Jun 2025 1:14 AM
திருநெல்வேலியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
26 Jun 2025 7:28 PM
திருநெல்வேலியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன் என்று உறுதிமொழி எடுத்தனர்.
26 Jun 2025 6:33 PM
நெல்லை மாநகரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
நெல்லை மாநகர போலீசார், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.
26 Jun 2025 5:19 PM
இங்கிலாந்தில் போலீசாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு 7 ஆண்டு சிறை
இங்கிலாந்தின் லூடன் கிரவுன் நகர சாலையில் நடந்து சென்றவர்களிடம் சகோதரர்கள் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர்.
24 Jun 2025 10:02 PM