மகா சிவராத்திரி.. குமரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 7-ந் தேதி தொடங்குகிறது

மகா சிவராத்திரி.. குமரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 7-ந் தேதி தொடங்குகிறது

110 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சிவாலய ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
1 March 2024 6:40 AM
சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா

சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா

மாவட்டத்தில் உள்ள ேகாவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Feb 2023 7:26 PM
மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம் நடைபெற்றது.
19 Feb 2023 12:46 PM
மகா சிவராத்திரியை முன்னிட்டு புனித நீராடும் போது ஆற்றில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் மாயம் - இருவர் மீட்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு புனித நீராடும் போது ஆற்றில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் மாயம் - இருவர் மீட்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு புனித நீராடச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.
19 Feb 2023 10:32 AM
மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை

மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை

மகா சிவராத்திரியையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
18 Feb 2023 6:30 PM
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலம்

கபாலீஸ்வரர் கோவிலில், ‘மயிலையில் சிவராத்திரி’ என்ற பெயரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
18 Feb 2023 5:10 PM
இன்று மகாசிவராத்திரி கோலாகலம்.... நாடு முழுவதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு

இன்று மகாசிவராத்திரி கோலாகலம்.... நாடு முழுவதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
18 Feb 2023 5:01 AM
மகா சிவராத்திரி விழா: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

மகா சிவராத்திரி விழா: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2023 12:38 AM
மகா சிவராத்திரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!

மகா சிவராத்திரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!

வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பலவிதமாக புராண கதைகள் நிலவி வருகின்றன.
17 Feb 2023 9:27 PM
மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2023 9:15 PM
மகா சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

மகா சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

சிவராத்திரியையொட்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 Feb 2023 11:38 PM
சிவன்கோவில்களில் நாளை விடிய, விடிய 4 கால பூஜை

சிவன்கோவில்களில் நாளை விடிய, விடிய 4 கால பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன்கோவில்களில் நாளை விடிய, விடிய 4 கால அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.
16 Feb 2023 6:45 PM