எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
1 April 2025 7:55 AM
நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்

நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்

நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
1 April 2025 4:16 AM
மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவை 'ஜனநாயகமற்ற' முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவை 'ஜனநாயகமற்ற' முறையில் நடத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
26 March 2025 9:22 AM
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
20 March 2025 7:02 AM
டி-சர்ட் அணிந்து வந்த எம்.பி.க்கள்; மக்களவை ஒத்தி வைப்பு

டி-சர்ட் அணிந்து வந்த எம்.பி.க்கள்; மக்களவை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
20 March 2025 6:16 AM
புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுப்பு; ராகுல் காந்தி

புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுப்பு; ராகுல் காந்தி

புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 March 2025 9:51 AM
ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி

ராகுல் காந்தியின் வெளிநாடு பயணங்களை பா.ஜனதா அடிக்கடி விமர்சித்து வருகிறது.
16 March 2025 1:04 AM
குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்

குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்

குடியுரிமை, அந்நியநாட்டு மக்கள் மசோதாவை இணை மந்திரி நித்தியானந்த் ராய் மக்களவையில் தாக்கல் செய்தார்.
11 March 2025 8:56 AM
மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி

மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி

மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
11 March 2025 6:17 AM
சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல் காந்தி,  பிரியங்கா சந்திப்பு

சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல் காந்தி, பிரியங்கா சந்திப்பு

சபாநாயகர் ஓம்பிர்லா- ராகுல்காந்தியுடனான சந்திப்பின் போது, பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.
10 March 2025 2:28 PM
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
10 March 2025 1:29 PM
தி.மு.க. எம்.பி.க்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

தி.மு.க. எம்.பி.க்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
10 March 2025 6:20 AM