
கடன் வசூல் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
13 Jun 2025 10:53 AM
கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
8 May 2025 8:58 AM
மருத்துவக்கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டம்.. சட்டசபையில் நிறைவேறிய மசோதா
மருத்துவக்கழிவுகளை கொட்டுவோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் மசோதா மீது சட்டசபையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
30 April 2025 1:09 AM
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை! - புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
26 April 2025 7:09 AM
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
22 April 2025 9:59 AM
புதிய வருமான வரி மசோதா: இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்
இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு புதிய வருமான வரி மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.
6 March 2025 4:08 PM
புதிய வருமான வரி மசோதா - மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
புதிய வருமான வரி மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
13 Feb 2025 9:14 AM
பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
23 Jan 2025 4:25 AM
உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
11 Jan 2025 6:50 AM
ரெயில்வே தனியார் மயம் ஆகாது- மத்திய அரசு உறுதி
ரெயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இது ரெயில்வே தனியார் மயமாவதற்கு வழிவகுக்காது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
12 Dec 2024 2:07 AM
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்கத்தில் மசோதா நிறைவேற்றம்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 Sept 2024 9:33 AM
மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடுமையான தண்டனைகளை விதிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
13 July 2024 1:52 PM