
அதிக விலைக்கு மது விற்றதாக புகார்: தனியார் மதுபான விடுதிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிக ரத்து
அதிக விலைக்கு மது விற்றதாக புகார் எழுந்ததையடுத்து தனியார் மதுபான விடுதிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 May 2023 4:23 PM
தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் அரசு மதுபான விற்பனைக் கடைகளை படிப்படியாகக் குறைத்து, முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
17 May 2023 8:10 AM
கிராமங்களில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரிப்பு
சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள பல இடங்களில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 May 2023 7:07 PM
கீழக்கரையில் சட்டவிரோத மது விற்பனை
கீழக்கரையில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது.
15 April 2023 6:45 PM
புதுப்பாளையம் கிராமத்தில் புதுப்பாளையம்ர் மீது வழக்கு - 1,000 பாட்டில்கள் பறிமுதல்
புதுப்பாளையம் கிராமத்தில் மது விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
6 April 2023 7:23 AM
பஸ் நிலையம் அருகே மது விற்ற 2 பேர் கைது - 86 பாட்டில்கள் பறிமுதல்
பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 86 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
21 March 2023 9:11 AM
திருட்டுத்தனமாக மது விற்ற 14 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 14 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
10 Feb 2023 5:06 PM
"நாளை மது விற்பனைக்கு தடை" - கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
4 Feb 2023 3:04 AM
வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் - கோவையில் நாளை மது விற்பனைக்கு தடை
கோவையில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
3 Feb 2023 7:11 PM
மது விற்பனையில் ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட உத்தர பிரதேச அரசு இலக்கு
அரசின் திட்டங்களுக்கு அதிக வருவாயை ஈட்டுதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக கலால் வரி உயர்த்தப்படுவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
29 Jan 2023 5:09 PM
அரியலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை
அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
26 Jan 2023 6:53 PM
தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
சென்னை ஐகோர்ட்டு பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jan 2023 8:36 AM