
மதுபோதையில் சாலையில் அமர்ந்து ரகளை செய்த தனியார் பஸ் கண்டக்டர்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் கண்டக்டர் மதுபோதையில் சாலையில் அமர்ந்து ரகளை செய்தார்.
5 July 2024 3:38 AM
மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி - சேலத்தில் பரபரப்பு
மதுபோதையில் சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து தொழிலாளி படுத்துக்கொண்டார்
24 Jun 2024 3:06 AM
உல்லாசத்துக்கு மறுத்த புதுப்பெண்... மதுபோதையில் காதல் கணவன் செய்த வெறிச்செயல்
புது வாழ்க்கையில் பல கனவுகளுடன் இருந்த புதுப்பெண் திவ்யாவுக்கு, கணவனின் மது குடிக்கும் பழக்கம் இடியாய் அமைந்தது.
5 Jun 2024 10:56 PM
மதுபோதையில் பயணம்: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மோதல்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்புக்கு இரவு 8.35 மணி அளவில் வந்தது.
23 May 2024 3:10 AM
என்னை போன்று வேறு யாரும் அப்படி ஆகிவிடக்கூடாது... மது போதையில் முதல்-அமைச்சரை சந்திக்க சென்ற வாலிபர்...
மது போதையில் இருந்த வாலிபர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
20 May 2024 4:15 AM
மதுபோதையில் சித்ரவதை: கோபத்தில் கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி... அடுத்து நடந்த சோகம்
லதா வீட்டு வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார்.
15 April 2024 4:11 PM
மதுபோதையில் வாக்குவாதம்: தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை - நண்பர்கள் வெறிச்செயல்
தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 April 2024 5:59 AM
மதுபோதையில் தகராறு செய்த மனைவி - ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்
மதுபோதையில் தகராறு செய்த மனைவியை, கணவன் மரப்பலகையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 March 2024 7:55 PM
மது போதையில் காரில் அதிவேகம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி..சேலம் அருகே சோகம்
போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்கள் காரை மதுபோதையில் ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
16 Feb 2024 1:14 PM
மதுபோதை... இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்... தாறுமாறாக ஓடிய கார்- விபத்தில் 4 பேர் பலி
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
6 Jan 2024 7:06 AM
கர்ப்பிணி மனைவியை சுவற்றில் தள்ளிவிட்டு கொலை... குடும்பத்தகராறில் கணவன் வெறிச்செயல்
மதுபோதையில் ஹரிஹரன் நான்கு மாத கர்ப்பிணி மனைவியான லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
31 Dec 2023 1:57 PM
மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய ஓட்டுநர்..!
போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
25 Nov 2023 8:01 PM