
குழந்தைகளை சிரிக்க வைக்க தந்தை விபரீத முயற்சி: தொட்டில் கயிறு எமனான அதிர்ச்சி சம்பவம்
தொட்டில் கயிறை கழுத்தில் சுற்றி விளையாடிய எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 July 2025 2:39 AM
த.வெ.க. 2-வது மாநில மாநாட்டுக்கு மதுரையில் பூமிபூஜை
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
16 July 2025 12:58 AM
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
கோவை-நாகர்கோவில் ரெயில் நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 July 2025 3:43 AM
பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்
பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
14 July 2025 10:21 PM
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 July 2025 10:13 PM
நாளை மகா கும்பாபிஷேகம்.. மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
13 July 2025 2:30 AM
நாளை மறுநாள் குடமுழுக்கு.. "களைகட்டும் திருப்பரங்குன்றம்"
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் மாலையில் 6-ம் கால மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
12 July 2025 7:59 AM
அதிர்ச்சி சம்பவம்.. சுற்றுலா சென்ற ரவுடி கழுத்தறுத்து கொலை
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று போதையில் இருந்த ரவுடி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
12 July 2025 6:30 AM
தென் மாவட்டத்தில் பலத்தை நிரூபிக்க விஜய் திட்டம்: மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
தென் மாவட்டத்தில் பலத்தை நிரூபிக்கும் விதமாக த.வெ.க. 2-வது மாநில மாநாடு ஆகஸ்டு மாத இறுதியில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 July 2025 3:04 AM
குரூப்-4 வினாத்தாள் கசிவா? டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்
முன்னதாக அதிகாரிகள் தனியார் பஸ்சின் கதவுகளுக்கு சீல் வைத்த சம்பவம் விநோதமாக இருந்தது.
11 July 2025 10:58 AM
மதுரை ஆதீனம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்
சென்னையில் மதுரை ஆதீனம் ஆஜராக 2-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
10 July 2025 12:30 PM
சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து 3 நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம்... நயினார் நாகேந்திரன் கண்டனம்
மதுரையில் அரசு மாணவர் விடுதியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
9 July 2025 4:38 PM