
ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி நடிகை லட்சுமி மேனன் மனு தாக்கல்
இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
25 Oct 2025 5:17 PM IST
'சொர்க்கவாசல்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடைக்கோரி மனு
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடைக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
6 Jan 2025 8:46 PM IST
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் மனுதாக்கல்;தங்களையும் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி முறையீடு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தங்களையும் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி முறையிட்டுள்ளார்.
10 Sept 2023 12:15 AM IST
கைதான 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல்
மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கில் கைதான 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
24 May 2023 12:15 AM IST
தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல்
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை 10-ந் தேதி நடைபெறும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
1 Aug 2022 11:41 PM IST
பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி பி சி ஐ டி போலீசார் மனுதாக்கல்
பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான தாளாளர் உள்பட 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது
26 July 2022 11:01 PM IST




