
கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்குப்பதிவு
துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Sept 2024 9:06 AM
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: மனம் திறந்த நடிகை நிவேதா தாமஸ்
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக நடிகை நிவேதா தாமஸ் பேசியுள்ளார்.
3 Sept 2024 6:31 AM
"எவனாவது தவறாக நடந்துகொள்ள முயற்சி பண்ணா..." - பாலியல் புகார்கள் குறித்த கேள்விக்கு நடிகர் விஷால் பதில்
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை என கூற முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 6:30 AM
மலையாள சினிமாவில் இருந்து தமிழக நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்-தயாரிப்பாளர் கே. ராஜன்
மலையாள சினிமாவில் இருந்து தமிழக நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார்.
20 Feb 2024 11:40 AM
சினிமாவை காப்பாற்றுங்கள்...! ரஜினிகாந்த் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்
கேரளாவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ள இரு ஜெயிலர் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
4 Aug 2023 9:53 AM
ஹனிரோஸின் "ரேச்சலுக்கு" காதலன் தேவை...! அதிரடி விளம்பரம்...!!!
ரேச்சல் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படுவதால் இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
27 July 2023 10:00 AM
கேரள மாநில திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் மம்முட்டி; நடிகை வின்சி அலோசியஸ்
சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் மம்முட்டி பெற்றார். 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் ஜேம்சாக மிகச் சிறந்த நடிப்பிற்காக இந்த விருதைப் பெற்றார்.
21 July 2023 11:53 AM
சுவர் ஏறி குதித்து வீட்டில் நுழைந்து...!! தந்தை குறித்து பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு
தந்தை மீது கடைக்குட்டி சிங்கம் பட நடிகை அர்த்தனா பினு பகீர் குற்றச்சாட்டை கூறி உள்லார். அது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.
6 July 2023 5:20 AM
படப்பிடிப்பின் போது விபத்து நடிகர் பிருத்விராஜ் காலில் காயம்; இன்று அறுவை சிகிச்சை
விளையாத் புத்தா திரைப்படத்தை ஜெயன் நம்பியார் என்பவர் இயக்கி வருகிறார்.
26 Jun 2023 5:46 AM
விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர் விநாயகன்
விநாயகன் விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்து உள்ளது.
15 Jun 2023 7:30 AM
அதிகாலை நடந்த கார் விபத்தில் பிரபல மலையாள நடிகர் மரணம்...!
இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் பிரபல மலையாள நடிகர் கொல்லம் சுதி மரணமடைந்தார்.
5 Jun 2023 5:35 AM
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுகோயா காலமானார்
மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 April 2023 9:13 AM