48 மணி நேரத்தில் சென்னையில் 90 சதவீத மழைநீர் பாதிப்புகள் அகற்றம்:தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி

48 மணி நேரத்தில் சென்னையில் 90 சதவீத மழைநீர் பாதிப்புகள் அகற்றம்:தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி

கடந்த 48 மணி நேரத்தில் சென்னை மாநகரில் 90 சதவீத மழைநீர் வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டிருப்பதை பாராட்டுகிறேன் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
5 Nov 2022 2:04 PM
சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
4 Nov 2022 5:49 AM
முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி மழை பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்த அமைச்சர் நாசர்

முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி மழை பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்த அமைச்சர் நாசர்

முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி, வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களிடம் மழை பாதிப்பு குறித்து அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.
2 Nov 2022 9:10 AM
மழை பாதிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலக் குழுக்கள் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு

மழை பாதிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலக் குழுக்கள் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு

பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து, புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
21 Jun 2022 8:21 PM