தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 April 2024 11:28 AM GMTதமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
13 April 2024 1:59 AM GMTதமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
12 April 2024 12:19 PM GMTஅடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 April 2024 11:04 AM GMTதமிழகத்தில் 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
26 Feb 2024 2:08 AM GMTதமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Feb 2024 8:23 AM GMTதென்தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு..!
வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
22 Feb 2024 8:51 AM GMTதென்தமிழகத்தில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
21 Feb 2024 7:56 AM GMTகடலோர தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு
உள்தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
12 Feb 2024 7:59 AM GMTதமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
நாளை மறுநாள் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Feb 2024 7:28 AM GMTவட கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Jan 2024 7:52 AM GMTதென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Jan 2024 8:10 AM GMT